சுவிட்சர்லாந்தை சேர்ந்த இருவர் பன்றியின் இறைச்சியில் மிக நீளமான சாசேஜ் ஒன்றை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.
கேண்டன் ஒப் வாட் பகுதியை சேர்ந்த இறைச்சினை பதப்படுத்தும் ஊழியர்கள் 2.9 கிலோ மீட்டர் நீளமான சோசேஜை தயாரித்து கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த சாதனையை படைத்துள்ளனர்.
இதன் மூலம் இத்தாலியை சேர்ந்த இறைச்சி பண்படுத்துவர்களின் சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர். இத்தாலியர்கள் 2 ஆயிரத்து 541 மீற்றர் நீளமான சேசேஜை தயாரித்து முன்னர் சாதனை படைத்திருந்தனர்.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த இந்த சாதனையாளர்கள் சேசேஜ் தயாரிப்பு பணிகளை காலை 8. 45 மணிக்கு ஆரம்பித்து. பிற்பகல் 3.30 மணிக்கு நிறைவு செய்தனர். அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த சேசேஜ் தயாரிக்கப்பட்டது.
இவர்கள் தயாரித்த 18 ஆயிரம் சேசேஜ்கள் உடனடியாக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் கின்னஸ் புத்தகத்தின் அறிவிப்புக்காக இந்த சாதனையாளர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.