குங்குமப் பூவின் மகிமை !

குங்குமப் பூவின் மகிமையை பெண்களைக் கேட்டால் சொல் வார்கள். நம் நாட்டிலும், பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளிலும் குங்குமப் பூ பயிரிடப் பட்டு வருகிறது.
குங்குமப் பூ

காஷ்மீரில் பயிராகும் குங்குமப் பூ, மென்மை யிலும், சிவப்பிலும், மணத் திலும் மிகச் சிறந்ததாக உள்ளது.

ஈரானில் விளையும் குங்குமப் பூ தேனைப் போல மணக்கும். ஸ்பெயின் நாட்டுக் குங்குமப் பூவும் நல்ல மணம் வாய்ந்தது.

கிரேக்க நாட்டினரும், ரோமாபுரி மக்களும் பல நூற்றாண் டுகளாகப் பயன் படுத்தி வரும் குங்கும

Tags:
Privacy and cookie settings