ஊட்டியில் போக்குவரத்து அதிகாரிகள் பச்சை நிறத்தில் ரவா லட்டு கொடுத்து அதிமுகவி னரையே வியக்க வைத்து ள்ளனர். ஊட்டியில் நேற்று புதிய பேருந்துகள் துவக்க விழா மத்திய பேருந்து நிலைய த்தில் மாவட்ட ஆட்சியர் சங்கர் தலைமையில் நடந்துள்ளது.
ஆட்சியர் சங்கர் துவக்கி பேருந்துகளை துவக்கி வைத்ததை தொடர்ந்து பயணிகள் மற்றும் மக்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் ரவா லட்டு வழங்கப் பட்டது.
அந்த ரவா லட்டுகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிடித்த பச்சை நிறத்தில் இருந்தது. ஏற்கனவே அதிமுகவினர் அழைப்பிதழ் தொடங்கி மேடை வரை பச்சைக் கலரில் வடிவமைத்து வந்தனர்.

ஆனால் அவர்களையும் மிஞ்சும் வகையில், அரசு அதிகாரிகள் லட்டை பச்சைக் நிறத்தில் வழங்கியது அதிமுகவி னரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி யுள்ளது.