பிரபல இசையமைப்பாளரான இளையராஜா இது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் .
அவர் தன்னுடைய பாடல்கள் தனது அனுமதி இல்லாமல் டிவி , ரேடியோக்களில் ஒளிபரப்பினால் அது சட்டத்திற்கு புறம்பானது என தெரிவித்துள்ளார் .
அவர் கூறுகையில் , " எனது பாடல்களை டவுன்லோட் செய்வதோ , சிடிக்கள் மூலம் விற்பதோ தவறு என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது .
எனவே என்னிடம் அனுமதி வாங்காமல் யாரும் என் பாடலை பயன்படுத்தக் கூடாது " என்றார் .
இளையராஜா அகி முயுசிக் , எசோ ரிகார்டிங் , யுனிசிஸ் , ஆகிய சில இசை நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து இருந்தார் , இந்த வழக்கிற்கு நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது .