அனுஷ்கா கதாநாயகியாக நடித்துள்ள "பாகுபலி" என்ற படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராகி இருக்கிறது. "நான் ஈ" படத்தை இயக்கிய ராஜமவுலி டைரக்டு செய்திருக்கிறார்.
இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அனுஷ்கா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அனுஷ்கா அளித்த பதில்களும் வருமாறு :-
கேள்வி :- உங்களுக்கு திருமண பேச்சுவார்த்தை நடைபெறுவதாக பரவலாக பேசப்படுகிறதே?
பதில் :- ஒரு பெண்ணின் வாழ்க்கையில், திருமணம் முக்கியமான அம்சம். எனக்கு திருமண பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கடந்த 6 வருடங்களாக பேசி வருகிறார்கள்.
நான் ஒளிவு மறைவாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எல்லோருக்கும் தெரிகிற மாதிரி முறைப்படி அறிவித்துவிட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன்.
அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி, பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணமாக இருந்தாலும் சரி, என் திருமணத்தை நானே அறிவிப்பேன்.
கேள்வி:- நீங்கள் எப்போதாவது, யாருடனாவது காதல்வசப்பட்டு இருக்கிறீர்களா?
பதில்:- காதல், எல்லோருடைய வாழ்க்கையிலும் வந்து போகும். அதுபோல் என் வாழ்க்கையிலும் வந்து இருக்கிறது. அது, என்னை கடந்து போய் விட்டது.

கேள்வி:- உங்களுக்கு பிடித்த கதாநாயகன் யார்?
பதில்:- ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, பிரபாஸ் என்று எல்லா கதாநாயகர்களும் எனக்கு பிடித்தவர்கள்தான். ஒருவரின் பெயரை மட்டும் சொன்னால், அது செயற்கைத்தனமாக இருக்கும்.
கேள்வி:- உங்களிடம், உங்களுக்கே பிடித்தது என்ன?
பதில்:- நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பேன். படப்பிடிப்பின்போது கூட அப்படித்தான் இருப்பேன். டைரக்டர் என் கதாபாத்திரத்தை நினைவூட்டி, அதுவாகவே இரு என்று சொல்வார். அந்த அளவுக்கு நான் சிரிப்பு பிரியை.
கேள்வி:- உங்கள் அழகு ரகசியத்தை சொல்ல முடியுமா?
பதில்:- என் அப்பா-அம்மா...
கேள்வி:- நீங்கள் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. எதிர்கால திட்டம் எதுவும் வைத்து இருக்கிறீர்களா?
பதில்:- எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை. நான் திட்டம் போட்டு எதையும் செய்வதில்லை.
கேள்வி:- இப்போது உள்ள பேய் பட சீசனுக்கு ஆரம்பம், உங்கள் ‘அருந்ததி’தானே?
பதில்:- பேய் பட சீசனை நான் ஆரம்பிக்கவில்லை. ‘அருந்ததி’க்கு முன்பே நிறைய பேய் படங்கள் வந்துள்ளன.
கேள்வி:- ‘அருந்ததி’யும், ‘பாகுபலி’யும் ஒரே மாதிரியான கதையம்சம் கொண்ட படங்களா?

பதில்:- அருந்ததியை, பாகுபலியுடன் ஒப்பிடாதீர்கள்.
கேள்வி:- படத்தில் உங்களுடன் ரம்யாகிருஷ்ணன், தமன்னா ஆகிய கதாநாயகிகளும் இருக்கிறார்களே?
பதில்:- 3 கதாநாயகிகள் இருந்தாலும், மூன்று பேருக்குமே சமமான கதாபாத்திரங்கள்.
கேள்வி:- சண்டை காட்சிகளில், ‘டூப்’ இல்லாமல் நீங்கள் நடித்ததாக கூறப்படுவது உண்மையா?
பதில்:- பெரும்பாலான சண்டை காட்சிகளில், ‘டூப்’ இல்லாமல் நடித்தேன். ஸ்டண்ட் மாஸ்டர் அந்த காட்சிகளை எப்படி பாதுகாப்புடன் படமாக்கப் போகிறார்
என்பதை முதலிலேயே என்னிடம் விளக்கி விடுவதால், பயம் இல்லாமல் துணிச்சலுடன் நடித்தேன். இவ்வாறு அனுஷ்கா கூறினார்.