பண்டைய இந்தியாவில் பருவகால மழையைச் சேமிக்கக் குளங்கள் வெட்டப் பட்டன. அவை `டேங்கன்’ (Tanken) என்று அழைக்கப் பட்டன.
இந்தக் கருத்து, 17-ம் நூற்றாண்டில் பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆங்கிலத்தில் `டேங்க்’ என்று அறிமுக மாயிற்று. அதாவது தண்ணீரைச் சேமித்து வைக்கும் இடம் என்று பொருள்.
ஆங்கிலத்தில் `டேங்க்’ என்று அறிமுக மாயிற்று. அதாவது தண்ணீரைச் சேமித்து வைக்கும் இடம் என்று பொருள்.
1915-ல், ஆயுதம் தாங்கிய பெரிய போர் வண்டிகளை பிரிட்டன் வடிவமைத்தது.
தண்ணீர் டேங்குகள் தயாரிக்கிறோம் என்று கூறிக் கொண்டு அவை உருவாக்கப் பட்டன.
தண்ணீர் டேங்குகள் தயாரிக்கிறோம் என்று கூறிக் கொண்டு அவை உருவாக்கப் பட்டன.
`Tanks’ என்று எழுதப்பட்ட பெரிய பெட்டிகளில் அவை அனுப்பப் பட்டன. (Somme) சோம் என்ற போரில் முதன் முதலில் அவை அறிமுகப் படுத்தப் பட்டன.