பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை !

ஆப்கானிஸ் தான் அதிகாரி கள் கூட்டு பாலியல் வன்புணர் வில் ஈடுபட்டு 4 பெண்களை கற்பழித்த 5 பேருக்கு தூக்கு தண்டனை நிறை வேற்றினர் . ஆகஸ்டு மாதம் இந்த சம்பவம் நடந்தது .
 பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை !
போலிஸ் போன்று வேடமணிந்த 8 பேர் ஒரு குடும்பம் பயணித்து கொண்டு இருந்த வண்டியை நிறுத்தி அந்த குடும்ப த்தைச் சேர்ந்த 4 பெண் ளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ள்ளனர் . 

அவர்கள் அந்த பெண் களை அடித்து அவர்களிடம் கொள்ளையும் அடித்தனர் .

அந்த 4 பெண்களில் ஒருவர் கற்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஐந்து பேரையும் காபுலில் உள்ள புலி சர்க்கி சிறையில் வைத்து தூக்கு தண்டனை யை நிறை வேற்றினர் .

இந்த தூக்கு தண்டனைக்கு முன்னாள் ஜனாதிபதி ஹமிது கர்சாய் தனது பதவியின் இறுதி நாளில் ஒப்புதல் அளித்தார் . இந்த தூக்கு தண்டனை நிறை வேற்றியதற் காக மக்கள் சிலர் போராட்ட த்தில் ஈடுபட்டு ள்ளனர் .
Tags:
Privacy and cookie settings