நரம்புகள் முறுக்கேற சிம்ஹாசன பயிற்சி | Singhasana !

நரம்புகள் முறுக்கேற சிம்ஹாசன பயிற்சி
செய்முறை:

1. முழங்கால்கள் இரண்டையும் மடித்து இரண்டிற்குமிடையே சுமார் 4/5 அடி தூரம் இடைவெளி இருக்குமாறு வைக்கவும்.


2. உள்ளங்கைகள் உடல் பக்கம் பார்ப்பது போல் இரண்டு கால்குக்கும் கீழ் வைக்க வேண்டும்.
அடிக்கடி பாண் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா ?
3. கைகளை மடக்காமல் வைத்து உடலின் எடை அதன் மேல் இருப்பது போல் வைக்கவும்.

4. கண்களை மூடி கழுத்தையும், முதுகையும் நேராக வைக்கவும்.

5. இதே நிலையில் சிறிது நேரமிருந்து பின் ஆரம்ப நிலைக்கு வரவும்.

பலன்கள்:

1. நரம்புகள் முறுக்கேறி விடப்படுகின்றன.

2. கை, கால்கள் வலுப்பெறும்.

3. ஆன்மீக உணர்வை வளர்த்து மனக்கட்டுப்பாடு வளரும்.
Tags:
Privacy and cookie settings