டைனோசர் காலத்து மீன் உயிருடன் கண்டுபிடிப்பு !

டைனோசர் காலத்தில் வாழ்ந்ததாக முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் வகை ஈல் இனத்தை சேர்ந்த மீன் ஒன்று உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டைனோசர் காலத்து மீன் உயிருடன் கண்டுபிடிப்பு !
முந்தைய ஆராட்சிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் மூலம் டைனோசர் காலத்தில் வாழ்ந்து அழிந்து போனதாக அறியப்பட்ட 

மீனினத்தை சேர்ந்த மீன் ஒன்று பிலிப்பன்ஸ்க்கு அண்மையில் பசுபிக் சமுத்திரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செம் மண்நிற நிறத்தில் காணப்படும் இவ் ஈல் வகை மீன் கடலுக்கு அடியில் உள்ள கற்குகை ஒன்றினுள் ஆராட்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டைனோசர் காலத்து மீன் உயிருடன் கண்டுபிடிப்பு !
1.7 இஞ் அளவுள்ள இம் மீனினம் பூமியில் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அம் மீன் தொடர்பான ஆராட்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Tags:
Privacy and cookie settings