ஹைவேஸ் பெயர் வந்தது எப்படி? தெரியுமா?

நகரங்களுக்கு இடையே பொது மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பொதுவான சாலைகள் முதன் முதலில் ரோம் நாட்டில் அமைக்கப் பட்டன. 
ஹைவேஸ் பெயர் வந்தது எப்படி? தெரியுமா?
அவை, மற்ற தனியார் அமைத்த சாலைகளை விட உயரமாகவும், சிறந்ததாகவும் இருந்தன.

எனவே, பொதுச் சாலைகள் ஹைவேஸ் என்று அழைக்கப்பட்டன. இதே போல, ஹை சீஸ் என்ற வார்த்தையும் பயன்படுத்தப் படுகிறது.
ஒரு நாட்டின் கடலோரத்தை ஒட்டிய மூன்று மைல் தூர கடல் பகுதி பொது மக்களுக்கு உரியது என்ற பொருளில், `பொதுவானது’

அல்லது `பொது மக்களுக்கு உரியது’ என்று உணர்த்தும் விதத்தில் `ஹை’ என்ற வார்த்தை பயன் படுத்தப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings