ஆண் மற்றும் பெண் உறுப்புகளுடன் பிறந்த மனிதர் !

77 வயதான பெண்ணொ ருவர் விலை மாதுவாக இருப்பதுவே நம்ப முடியாது. ஆனால் ஆண் மற்றும் பெண் உறுப்புகளுடன் பிறந்த ஒருவர் தனது 77ஆவது வயதிலும் விலை மாதுவாக தொழில் புரிக்கின்றார் என்றால் நம்ப முடிகி ன்றதா?
ஆண் மற்றும் பெண் உறுப்புகளுடன் பிறந்த மனிதர் !
க்ளோடெட் என்ற 77 வயதான ஆண் ஒருவர் விலை மாதுவாக தற்போதும் பாலியல் தொழிலில் ஈடுபடு கின்றார். 

ஸ்விட்சர்லாந்தில் பாலியல் தொழில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப் பட்ட ஒரு விடயமாகும். க்ளோடெட் ஒரு சாதாரண பெண்ணல்ல.

பிறக்கும் போதே ஆண் மற்றும் பெண் உறுப்பு களுடன் 1937ஆம் ஆண்டு பிறந்து ள்ளார். ஆணின் சாயல் அதிகளவில் இருந்தமை யினால் க்ளோ டெட்டின் பெற்றோர் இவரை ஆணாகவே வளர்க்கத் தீர்மானித் துள்ளனர்.

ஆனால் இவர் தன்னை ஒரு பெண்ணாகக் கருத ஆரம்பித்து அதன்படி செயற்பட ஆரம்பித் துள்ளார். 

ஆனால் வாழ்நாள் முழுவதும் இவர் ஒரு ஆணாகவே அறியப் பட்டுள்ளார். 52 வருடங் களுக்கு முன்னர் அட்ரி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ள இவருக்கு 3 பிள்ளை கள் உள்ளனர்.
தந்தை மற்றும் பாட்டன் என ஒரு ஆணாக நடந்து கொண்ட போதிலும் தனது பெண்ணு றுப்பினைப் பயன்படுத்தி 

பெண் போன்று ஆடை ஆலங்காரங் களுடன் தொடர்ந்தும் ஒரு பெண் பாலியல் தொழிலாளி யாக கடமைக்கு செல்கிறார் க்ளோடெட்.
Tags:
Privacy and cookie settings