ஜப்பான் நிறுவனம் உருவாக்கிய செயற்கை மனைவி !

1 minute read
ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று செயற்கை மனைவியை உருவாக்கி யுள்ளது.ஜப்பானில் உள்ள ஓரியன்ட் தொழிற்சாலை (Orient Industry) என்ற நிறுவனம் அச்சு அசலாக பெண்களின் பொம்மைகளை விற்பனை செய்து வருகிறது.
ஜப்பான் நிறுவனம் உருவாக்கிய செயற்கை மனைவி !
இந்த பொம்மைகளின் சிறப்பு அதனுடைய தோல் மற்றும் கண்கள் என கூறப்படுகிறது. 

உண்மையான பெண்களை போலவே கண்களும், தோல் பகுதிகளும் இருப்பதால் இதை பார்ப்பவர்கள் பெண் என்றே நம்பத் தொடங்கி விடுவார்கள்.

1,000 யூரோ விலையில் விற்கப்பட்டு வரும் இந்த பெண் பொம்மை பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றது. 

இந்த பொம்மையை பாலியல் உறவுக்கும் பயன்படுத்தும் படி வடிவமைக்கப் பட்டுள்ளதால் இதை ஒரு செயற்கை மனைவி என்றே இந்த நிறுவனம் அழைத்து வருகின்றது.
ஜப்பானிய இளம் ஆண்கள் இந்த செயற்கை மனைவியை விரும்பி வாங்கிச் செல்வதாகவும் கூடிய விரைவில் 

இந்த பொம்மைகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதா கவும் ஓரியன்ட் தொழிற்சாலை (Orient Industry) தெரிவித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings