மனைவியை விட மாமியாரே ஹாட் !

இங்கிலாந்தில் 6ல் ஒரு ஆண், தனது மனைவியை விட மாமியாரே தங்களை கவருவதாக தெரிவித் துள்ளனர். இங்கிலாந்தில், திருமணமான 1,500 ஆண்களிடம் லண்டன் பேஷன் ஹவுஸ் அமைப்பு ஒரு ஆய்வு நடத்தியது.
மனைவியை விட மாமியாரே ஹாட்  !
அதில், திருமணமான ஆண்களிடம் மாமியார் குறித்த ஒரு ஈர்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த ஆய்வில் சில திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது. 

அது குறித்த ஒரு பார்வை: இங்கிலாந்தில் 10 பேரில் 8 பேர் மாமியார் மீது நல்ல நட்புறவு கொண்டுள்ளனர்.

மாமியார் மீது பெருமைக்குரிய நட்புறவு வைத்திருப்பதாகவும் அவர்கள் கூறினர். செல்ஃபியை அடுத்து வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவும் நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ! 

ஆனால், அதிர்ச்சிகரமாக, 10ல் 3 பேர் மாமியாருடன் ரகசிய தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

மனைவிக்கு தெரியாமல், மாமியாருடன் கள்ள உறவு வைத்துக் கொண்டிருப்பதாகவும், இந்த திரில் தங்களுக்கு பிடித்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

6ல் ஒருவர் மாமியார்தான், தங்களது மனைவியை விட செக்சியாக இருப்பதாக கூறியுள்ளனர். 
அதேநேரம், கருத்துக் கணிப்பில் பங்கேற்றதில் பாதி பேர் தங்கள் மனைவியின் ஸ்டைல், நாகரிக ஆடைகள் அணிவது ஆகியவை தங்கள் மாமியாரிடம் இருந்து கற்றுக்கொள்ளப்பட்டு வந்ததுதான் என்று கூறியுள்ளனர்.

மனைவியிடம் மாமியாரின் செயல்கள் எதிரொலிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், 8 பேரில் ஒருவர் தங்கள் மனைவியை விட மாமியார் தான் ஸ்டைலாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

மாமியாருக்கு இருக்கும் பேஷன் உணர்வு தங்களது மனைவிகளுக்கு இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து மனநல மருத்துவர் லிண்டா கூறுகையில், ஆண்களின் மனநிலை தெரியாமல் மூத்த வயதுள்ளவர்கள் தங்களை குறைத்து மதிப்பிட்டுக்கொள்கிறார்கள்.
உண்மையில் நடுத்தர வயது பெண்கள் தாங்கள் செக்சியாக பார்க்கப்படுகிறோம் என்ற உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றுள்ளார்.

இந்த கருமத்துக்குத் தான், நம்மூரில், மருமகன் முன்னால் வருவதை கூட மாமியார் தவிர்ப்பது பாரம்பரியமாக இருந்துள்ளது போலும்..
Tags:
Privacy and cookie settings