ரெட் ஹாண்டட் என்பது 15-ம் நூற்றாண்டு ஸ்காட்லாந்து மக்களின் சொல் வழக்கு. 18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து நீதிமன்ற வட்டாரங்களில் `ரெட் ஹாண்டட்’ (red handed) என்ற வார்த்தை புழங்கியது.
குற்றத்தை ஒருவர் செய்யும் போது பிடிபட்டார் அல்லது குற்றவாளியின் குற்றத்துக்கு மறுக்க முடியாத ஆதாரம் இருக்கிறது என்பது இதன் பொருள்.
ஆரம்பத்தில், கொலைக் குற்றத்துக்கு இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டது. கொலை செய்யப் பட்டவரின் ரத்தம் கொலை யாளியின் கையில் சிவப்பாகக் காணப்படும் என்ற அர்த்தத்தில் இவ்வாறு கூறப்பட்டது.
ஆரம்பத்தில், கொலைக் குற்றத்துக்கு இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டது. கொலை செய்யப் பட்டவரின் ரத்தம் கொலை யாளியின் கையில் சிவப்பாகக் காணப்படும் என்ற அர்த்தத்தில் இவ்வாறு கூறப்பட்டது.