போக்குவரத்து விளக்குகள் | Traffic lights !

பத்தொன் பதாம் நூற்றாண்டில் ரெயில்களின் ஓட்டத்தைக் கட்டுப் படுத்த வெள்ளோட்ட 


முயற்சியாக சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ண விளக்குகள் பயன் படுத்தப் பட்டன.

விபத்து களையும், ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோது வதையும் தவிர்ப்பதற்கு எச்சரிக்கை விளக்கு தேவைப் பட்டது.

அபாயத்தைக் குறிப்பதற்கு ஆயிரக்கணக் கான ஆண்டு களாகச்

சிவப்பு வண்ணம் பயன் படுத்தப்பட்டு வந்ததால்,  `நிறுத்துவதற்கு’ அது எளிதாகத் தேர்ந் தெடுக்கப் பட்டது.

எச்சரித்து, செல்ல அனுமதிப் பதற்கு பச்சை வண்ணத்தைப் பயன்படுத்த 1830-களில் பொறி யாளர்கள் முயன்றனர்.

ஆனால் சூரிய வெளிச்சம் பட்டபோது அவை தவறான சிக்னல்களை பிரதிபலித்தன.


அதனால், எச்சரிப்பதற்கு மஞ்சள் வண்ண த்தையும், `செல்லலாம்’ என்று தெரிவிப்ப தற்கு பச்சை வண்ண த்தையும் தேர்ந்தெடுத்து இப்பிரச் சினைக்குத் தீர்வு கண்டனர்.

முதன் முதலாக அமெரிக்காவின் கிளீவ்லாந்தில் போக்கு வரத்து விளக்குகள் அமைக்கப் பட்டன.

சராசரியாக ஒருவர் தனது வாழ்நாளில் இரண்டு வார காலத்தை போக்குவரத்து விளக்கு களுக்காகக் காத்திருப் பதில் செல விடுகிறார்.
Tags:
Privacy and cookie settings