ஸ்கேனரிலிருந்து அந்தரங்கத்தை காக்க நவீன உள்ளாடைகள் !

விமானப் பயணிகளின் அந்தரங்க மறை விடங்களும் இப்போது நவீன ஸ்கேனர் கருவிகளால் படம் பிடிக்கப் படுவதால் பல பயணிகள் அசௌகரிய த்துக்கு ஆளாகியுள்ளனர்.
ஸ்கேனரிலிருந்து அந்தரங்கத்தை காக்க நவீன உள்ளாடைகள் !
இப்போது அதற்கு ஒரு மாற்று யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. அதுதான் Anti Radiation Underwear (கதிர்வீச்சுக்கு எதிரான உள்ளாடை) கொலராடோவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதை விற்பனை செய்கின்றது.

இதில் அத்திரமர இலையின் வடிவில் பாலுறுப்பை மூடுவதற் கான பகுதி வடி வமைக்கப் பட்டுள்ளது. 

இயற்கையான மற்றும் மனிதனால் செய்யப்படும் கதிர் வீச்சின் தாக்கத்தி லிருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒருவகைத் துணியால் இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

இது எல்லா வகையான கதிர் வீச்சிலிருந்தும் காப்பாற்று வதோடு, மருத்துவ மற்றும் ஏனைய வகையான எடல் ஸ்கேனர்களின் போது பாலுறுப்புக்கள் படமாக்கப் படுவதையும் தடுக்கும்  என்று

இதன் உற்பத்தி யாளர்கள் தெரிவித் துள்ளனர். பெண் களுக்கு இதே அடிப்படை யில் மார்புக் கச்சைகளும் உருவாக்கப் பட்டுள்ளன
Tags:
Privacy and cookie settings