மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசி வரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்.
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத் திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடது பக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண் ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங் கால்கள் மட்டுமே.
பகல் வேளையில் விழித்திரு ந்தாலும், ஆயிரக்க ணக்கான முறை கண்ணை சிமிட்டு கிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக் கிறோம்.
உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப் பிடித்திருக் கிறார்கள்.

விதம் விதமான பல்லாயிர க்கணக்கான வேலை களை அலட்சி யமாக செய்யக் கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும் போது உடலில் உள்ள முப்பது இணைப் புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பி க்கின்றன.
(getCard) #type=(post) #title=(You might Like)
நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன.
நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறப டுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச் சிகள் உருவா க்க கூடிய அளவிற்கு
பாஸ்பரஸ், 10 பார் சொப்பு களுக்கு தேவை யான கொழுப்பு ஒரு ஆணி செய்ய க்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.
பாஸ்பரஸ், 10 பார் சொப்பு களுக்கு தேவை யான கொழுப்பு ஒரு ஆணி செய்ய க்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.