பெண்களின் பிறப்பு உறுப்புப் பகுதிகளில் சில சமயம் மோசமான நாற்றம் ஏற்படுவது இயல்பு தான். பல நோய்த் தொற்றுக்கள் காரணமாக இந்த நாற்றம் உண்டாகிறது.
இந்த நாற்றத் திற்கு பாக்டீரியா தாக்குதல், ஈஸ்ட் தொற்று, செக்ஸ் சம்பந்தமான நோய்கள், இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடுதல், பிறப்பு உறுப்புப் பகுதிகளை மோசமாகப் பராமரித்தல்,
இறுக்கமான உள்ளாடை அணிதல், மோசமான சோப்புகளை உபயோகித்தல் உள்பட பல காரணங்கள் உள்ளன.