வலங்கைமானில் கூரை வீடு தீயில் எரிந்து ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம் அடைந்தன.
கூரை வீடு
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நடுநாரா யணன் சாலை பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது51). இவர் மனைவி ராஜாத்தி மற்றும் குழந்தை களுடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மதியம் ராஜாத்தி சமையல் செய்வதற்காக வீட்டில் அடுப்பு பற்ற வைத்தார்.
அப் போது எதிர்பாராத விதமாக தீப்பொறி வீட்டு கூரையில் பற்றியது. இதனால் வீடு முழு வதும் கொழுந்து விட்டு எரிந் தது. இதையடுத்து அவர் வீட் டில் இருந்து வெளியே ஓடி வந்து கூச்சல் போட்டதால், அக்கம்பக்கத் தினர் விரைந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த வலங்கை மான் தீயணைப்பு படைவீரர் கள், நிலைய அதிகாரி முத்து கிருஷ்ணன் தலைமையில் சம் பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத் தினர்.
ரூ.1 லட்சம் சேதம்
இந்த விபத்தில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புடைய பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. விபத்துக்கான காரணம் குறித்து வலங்கை மான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.