Home india பன்முக விஞ்ஞானி கலாம் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு பன்முக விஞ்ஞானி கலாம் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு July 28, 2015 இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவையொட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை அவரது உடல் தில்லி கொண்டுவரப்பட உள்ளதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. Tags: india Facebook Twitter Whatsapp Newer Older