இந்த சிறுவர் பெயர் ஷாஹிப்(ஹாபில்) ஆம்பூர் மாவட்டம் பேரனாம்போட்டை இந்த வருடம் ஹாபில் வகுப்பை முடித்து முழு குர்ஆனை மனனம் செய்து உள்ளார்...
திருப்பூர் JAQH மர்கஸில் இரவு தொழுகை நடத்தினார் தற்போது இறுதி பத்தில் கியாமுல்லைல் தொழுகை வைக்கிரார் தொழுகை நேரம் நடு இரவில் 2.30 மணிக்கு...
அழகிய குரளில் தொழுகை வைக்கிரார் மாஷாஅல்லாஹ்.....
11வயது சிறுவன் திருகுர்ஆனை முழுவதும் மனனம் செய்து நடு இரவில் இமாமாக நின்று தொழுகை நட்த்திகாரார் என்பதை நினைக்கும் போது நம் நிச்சயம் இதில் படிப்பினை பெற வேன்டும்..
இந்த சிறுவன் ரமலானுக்கு பிறகு இஸ்லாமிய வரலாறுகள், தூதரின் சுன்னாகள், குர்ஆன் விளக்கங்கள் பயில உள்ளார்...
இவரது ஆசை ஒர் அழைப்பாளராக ஆகவேன்டும் என்பதே
உங்கள் தொழுகையில் அதிகமாக இந்த ஹாபில்க்கு துஆ செய்யுங்கள்...