தமிழ் சின்னத்திரை சீரியல்கள், தங்களது தரத்தை தாங்களே தாழ்த்திக் கொண்டு போவது தொடர் கதையாகி வருகிறது. அழுகையை குறைத்து இளமை துடிப்போடு தொடர்களை ஒளிபரப்பிய விஜய் டிவி-க்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
கனாக்கானும் காலங்கள், ஆபீஸ், சரவணன் மீனாட்சி (முதல் பகுதி) போன்ற பெயர் சொல்லும் சீரியல்கள் விஜய் டிவியை அலங்கரித்தன. விஜய் டிவி சீரியல்கள் வெற்றி பெற காரணம்,
அவை மற்ற தொலைக்காட்சி சீரியல்களில் இருந்து அதிலும் குறிப்பாக சன் டிவி சீரியல்களில் இருந்து மாறுபட்டு இருந்ததால் தான்.
சன் டிவி சீரியல்கள் பொதுவாக உறவுகளை மையப் படுத்தியே இருக்கும். அதிலும் குறிப்பாக மாமியார்- மருமகள், கணவன்- மனைவி போன்ற உறவுச் சிக்கல் களையே அதிகம் கையாண்டன.
ஆனால் விஜய் டிவியோ, டிரெண்டுக்கு ஏற்றாற் போல பிரண்ட்ஷிப் பிரச்சினை களை கையில் எடுத்தது. அதுவே வெற்றிக்கு காரண மாக அமைந்தது.
ஆனால் விஜய் டிவியோ, டிரெண்டுக்கு ஏற்றாற் போல பிரண்ட்ஷிப் பிரச்சினை களை கையில் எடுத்தது. அதுவே வெற்றிக்கு காரண மாக அமைந்தது.
உதாரணத் திற்கு 'கனாக்கானும் காலங்கள்' முழுமை யாக மறந்து போன பள்ளிக்கால நட்பு களையும் குறும்பு களையும் நகைச் சுவையோடு மனக்கண் முன்பு கொண்டு வர உதவியது.
ஆபீஸ் சீரியல், அலுவலக நட்பு வட்டார த்தை பிரதிபலித்தது. சரவணன்- மீனாட்சி, காதலை கவித்துவமாக மையப்படுத்தியது.
ஆபீஸ் சீரியல், அலுவலக நட்பு வட்டார த்தை பிரதிபலித்தது. சரவணன்- மீனாட்சி, காதலை கவித்துவமாக மையப்படுத்தியது.
விஜய் டிவி சீரியல் களில் பெரும் பாலும், மாமியார்-மருமகள் மற்றும் குடும்ப சதிகள் முன்னிலை ப்படுத்தப் படாமல், மிகுந்த இயல்போடு இருந்தன. இதுதான் விஜய் டிவி சீரியல்கள் மாறு பட்டிரு க்கவும் வெற்றி பெறவும் காரணமாக அமைந்தன.
ஆனால், சமீபகாலமாக விஜய் டிவி சீரியல் இயக்குநர்கள் என்ன நினைத் தார்களோ தெரிய வில்லை. இயல்புக்கு மாறாக, ஆபாச காட்சிகளை திணிக்க ஆரம்பித் துள்ளது.
'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற சீரியலில் எப்படி யெல்லாம் ஆபாசம் கொப்பளி க்கிறது என்பதே சமீபத்தில் தான் செய்தியில் பார்த்தோம். சன் டிவியின் தெய்வ மகள் சீரியலில் காண்பிக்கப் பட்ட ஆபாசமும் முன்னிறுத்தப் பட்டது.

நேற்றைய சரவணன் மீனாட்சி எபிசோட், அதை யெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது. இது ஆபாசம் தாண்டிய அருவெறு ப்பாக இருந்தது தான் அபத்தம். மீனாட்சி கதாப் பாத்திரம் மட்டுமின்றி அதன் அம்மா கதாப் பாத்திரமும் டேமேஜ் செய்யப் பட்டது.
சந்தர்ப்ப சூழ்நிலை யால், விருப்ப மில்லாமலே வேட்டையனும் மீனாட்சியும் திருமணம் செய்து விட்டனர். இதனாலேயே அவர்களு க்குள் 'எதுவும்' நடக்க வில்லை.
நேற்றைய எபிசோடில், மீனாட்சி ஆடை மாற்றும் அறைக்குள் வேட்டையன் எதிர் பாராமல் போய் விடுகிறார். அவ்வளவு தான், அதை வைத்து அண்ணா மலை ரஜினி மாதிரி புலம்ப ஆரம்பித்து விட்டார் வேட்டையன்.
நேற்றைய எபிசோடில், மீனாட்சி ஆடை மாற்றும் அறைக்குள் வேட்டையன் எதிர் பாராமல் போய் விடுகிறார். அவ்வளவு தான், அதை வைத்து அண்ணா மலை ரஜினி மாதிரி புலம்ப ஆரம்பித்து விட்டார் வேட்டையன்.
'அந்த காட்சியை' பார்த்ததால் வேட்டையன் கண்கள் கோணிக் கொள்கின் றனவாம். இதைப் பார்த்த மீனாட்சி, நீ பார்த்தியா.. என்று கேட்க, வேட்டையன் வெட்கத் தோடு இல்லை என்கிறார்.
ஆனால், கண் அப்படி மாறிப் போயிருப்பதை பார்த்து மீண்டும்.. மீண்டும்.. மீனாட்சி கேட்டுக் கொண் டேயிருக்க, ஆமா, பார்த்தேன். ஆனா முதுகுல இருந்த மச்சத்த மட்டும் தான் பார்த்தேன் என்று வெட்கப் பட்டுக் கொண்டே ஓடி விடுகிறார் வேட்டையன்.

சரி அத்தோடு விடுவார்கள் என்று பார்த்தால், வயல் வெளியில் உட்கார்ந் திருக்கும் வேட்டையனை, அவனது தோழி மைனா தேடி வருகிறாள். ஏன் இப்படி இருக்கி றாய் என்று கேட்க அவளிடமும் பார்த்த விஷயத்தை சொல்லி பரவச மடைகிறார் வேட்டையன்.
இளம் பெண் கதாப் பாத்திரமான மைனா, வேட்டை யனிடம் "பார்த்தியா.. முழுசா பார்த்து ட்டியா.." என்று திரும்ப திரும்ப கேட்டு பார்வை யாளர்களை நெளிய வைத்தார்.
மைனாவிடம், வேட்டையன் சொன்னது தான் அதில் டாப். ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள சிலையை மாதிரி இருந்தது என்று சொல்லி யிருப்பார்.
மைனாவிடம், வேட்டையன் சொன்னது தான் அதில் டாப். ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள சிலையை மாதிரி இருந்தது என்று சொல்லி யிருப்பார்.
அது மட்டுமா, மீனாட்சி ஒரு 'கன்ட்ரி உட்' என்றதுடன் அதை டிரான்ஸ் லேசன் செய்து நாட்டு கட்டை என்று தெளிவுரையும் தந்தார். மைனா மீனாட் சியிடம் சென்று இதை அப்படியே சொல்லி அதை வைத்து கொஞ்ச நேரம் ஓட்டியிருக் கிறார்கள்.
இது ஆபாசம் என்றால், மீனாட்சியின் தாயை வைத்து ஒரு அருவெ றுப்பும் அரங்கேறியது. மீனாட்சி க்கும் அவரது மூத்த சகோதர ருக்கும் தாயாக வரும் கதாப் பாத்திரம் எந்த அளவுக்கு ஆபாசமாக சித்தரி க்கப்பட வேண்டுமோ அந்த அளவுக்கு சித்தரிக்கப் பட்டது.
மீனாட்சியின் தந்தை, அவரின் மகன் வயதுள்ள வில்லன் கதாப்பாத் திரத்தை வீட்டுக்கு கூட்டி வந்து மீனாட்சி தாயிடம் காபி கொடுக்க சொல்கிறார்.
மீனாட்சியின் தாயும், தந்தையும் கிச்சனில் பேசிக் கொண்டி ருக்கும் போது, அந்த இளைஞன் கதாப் பாத்திரம் தனது நண்பர் களிடம் சொல்கிறது, "இவள (மீனாட்சியின் தாயை) தூரத்துல இருந்து பார்த்ததால சரியா தெரியல.
மீனாட்சியின் தாயும், தந்தையும் கிச்சனில் பேசிக் கொண்டி ருக்கும் போது, அந்த இளைஞன் கதாப் பாத்திரம் தனது நண்பர் களிடம் சொல்கிறது, "இவள (மீனாட்சியின் தாயை) தூரத்துல இருந்து பார்த்ததால சரியா தெரியல.
பக்கத்துல வச்சி பார்த்தா, ப்பா.. வாழ்ந்திரு க்கான்யா (கணவன்)" என்று கொச்சையாக பேசி சிரித்தி ருக்கிறார். மீனாட்சியின் தந்தை பக்கத்தில் வந்து உட்கார்ந்து, என்னப்பா பேசிக் கொண்டிரு ந்தீர்கள் என்று கேட்கிறார்.
அதற்கு இந்த வீடு எவ்வளோ பெருசா இருக்கு என்று பேசிகிட்டு இருந்தோம் என்று மீனாட்சியின் தாயை இரட்டை அர்த்தத்தில் வர்ணி க்கிறார் அந்த இளைஞன். அதற்கு மீனாட்சியின் தந்தையும், ஆமாப்பா வீட்டு சென்டரிங் எல்லாம் நல்ல தேக்கு மரம் என்று சொல்கிறார்.
அதை கேட்டு, இரட்டை அர்த்தம் எடுத்தபடி வில்லன் தனது நண்பர்களோடு நமட்டு சிரிப்பு சிரிக்கிறார். ஒருபக்கம், மீனாட்சியை ஆபாசமாக காட்டிய சீரியல், அதே நாளில் மற்றொரு பக்கம் மீனாட்சியின் தாயை, அருவெறு ப்பாக காண்பித்தது.
இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப் பாகிறது. எனவே, குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து இதை பார்க்கும் வாய்ப்பு அமைந்து விடுகிறது. இதுபோன்ற சீரியலில் இந்த ஆபாசமும், அருவெறுப்பும் தேவையா? என பலரும் கேள்வி எழுப்பி யுள்ளனர்.