ஹோலோலென்ஸ் கண்ணாடி | Hololens glass !

மைக்ரோ சாப்ட் நிறுவனத் தோடு கூட்டு வைத் துள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக் கழகம் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட் டுள்ளது.


மைக்ரோ சாப்ட் நிறுவன த்தின் ஹோலோ லென்ஸ் கண்ணாடியை பயன் படுத்தி மனித உடலின் அனைத்து பாகங்க ளையும் கண்காணி க்கலாம் என்கிறது அந்த வீடியோ.

இந்த கண்ணா டியை உடல்கூறு பயிற்சிக்கு பயன் படுத்தலாம் என்கிறது அந்த ஆய்வு. இதை அணிந்து கொண்டு எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், தசைகள், இதயம், மூளை அனைத்தையும் தனித் தனியாக கவனி க்கலாம்.

பல கட்ட சோதனை களில் கண்டுபிடிக்கும் பிரச்சி னைகளை இந்த கண்ணாடி அணிந்து கொண்டால் எளிதாகக் கண்டு பிடித்து விடலாம். 

இந்த ஆராய்ச்சி நடை முறைக்கு வந்தால் மருத்துவ அறிவி யலின் புரட்சியாக இருக்கும் என்கிறது உலகம். 
Tags:
Privacy and cookie settings