பொதுவாக சின்ன மீன் தொட்டிகளை விட பெரிய மீன் தொட்டிகளை பராமரிப்பது சுலபமாகும்.
மீனின் ஆயுட் காலம் நீடிக்கும். மீன்களை, முக்கிய மாக தங்க மீன்களை பவுலில் போடவே கூடாது. அதில் போட்டால் மீன்கள் சுற்றி வர போதுமான இடம் கிடைக்காமல், வேகமாக இறக்க கூடும்.
மீன் தொட்டியில் உள்ள தண்ணீரை எப்போதும் முழுமை யாக மாற்றக் கூடாது. ஒவ்வொரு வாரமும் 10-12 சதவீத அளவு தண்ணீரை தான் மாற்ற வேண்டும்.
தொட்டியில் வடி கட்டுதல் அமைப்பு நிறுவப்பட்டி ருந்தால், 30-50 சத வீத தண்ணீரை ஒரு மாதத்திற்கு பிறகு கூட மாற்றலாம்.
மீன்களுக்கு என தனியாக உணவுகள் உள்ளன. தையோ, டோக்கியோ, ட்ராகோ போன்ற பிராண்ட் உணவு வைட்ட மின் உணவு, பதப்படுத்தப்பட டிரை வார்மஸ் என்று பல வகைகள் உள்ளன.

சதுப்பு நிலக் காடுகள் இல்லை என்றால் என்னாகும்?
காலை ஒரு முறை மாலை ஒரு முறை என்று உணவளித் தால் போதும். பொதுவாக தூய்மை யான நீரில் வளரும் மீன்களை வளர்த்தால் பராமரிப்பதும் சுலபம், செலவும் குறையும்.
தூய்மை யான நீரில் வாழும் மீன்கள் புது சூழ்நிலை க்கு ஏற்ப சுலபமாக தன்னை மாற்றிக் கொள்ளும்.
இதற்கான செலவு என்று பார்த்தால், மீன்களுக்கு தேவையான உணவு, வடிக் கட்டுதல்
இதற்கான செலவு என்று பார்த்தால், மீன்களுக்கு தேவையான உணவு, வடிக் கட்டுதல்
போன்ற அடிப்படை வசதிகள் எல்லாம் இருந்தால் பராமரிப்பதும் சுலபம். மீன்கள் சுவாசிப் பதற்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படும். இல்லை யென்றால், அவைக ளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் செலரிமேலும் அவைகளின் கழிவுகள் அவைகளுக்கு விஷமாக மாறும் முன், அவைகள் நீர்த்து போய் ப்ராசஸ் செய்யப்பட்டு விட வேண்டும்.
இவை இரண்டை யும் குறிப்பிட்ட அளவிலான நீரே செய்து விடும். அதனால் தண்ணீரை போதுமான கால கட்டத்தில் மாற்றவும்.