ஹாங்காங்கை சேர்ந்த பெண் ணொ ருவர் தனது மார் ப கத்தால் பொலிஸ் உத் தி யோகத்தர் ஒரு வரை தாக் கி யமை தொடர் பான வழக்கில் குற் ற வா ளி யாக காணப் பட் டுள்ளார்.
30 வய தான இன்ங் லேய் யிங் எனும் இப்பெண், கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி ஹொங் கொங்கில் இடம் பெற்ற ஆர்ப் பாட் ட மொன் றின் போது கைது செய் யப் பட் ட வர் களில் ஒருவராவார்.
மேற் படி ஆர்ப் பாட் டத் தின் போது இன்ங் லேய் யிங்கின் கையி லி ருந்த பை ஒன்றின் பிடியை பற் றிப் பி டிப் ப தற்கு பொலிஸ் உத் தி யோகத்தர் ஒருவர் முயன் ற போது,
லேய் யிங்கின் மார்பை அந்த உத் தி யோ கத்தர் பிடித் த தாக லேய் யிங்கின் சட் டத் த ரணி நீதி மன்றில் தெரி வித்தார். பொலி ஸா ரினால் தான் தரையில் தள்ளி வீழ்த் தப் பட் ட தா கவும் லேய் யிங் தெரி வித் துள்ளார்.
ஆனால், இன்ங் லேய் யிங் தனது மார் ப க த் தினால் தன்னை மோதித் தள் ளி ய தாக பொலிஸ் உத் தி யோகத்தர் குற்றம் சுமத் தி யுள்ளார். இவ் வ ழக்கை விசா ரித்த நீதி பதி, இன்ங் லேய் யிங் குற் ற வாளி எனத் தீர்ப் ப ளித்தார்.
அவர் பொய் கூறு வ தாக தெரி வித்த நீதி பதி, பொலிஸார் மீதான குற் றச் சாட் டுக்கு பெண் என்ற அடை யா ளத்தை இன்ங் லேய்யிங் பயன்படுத் துவதாகவும் விமர்சித்தார்.
இன்ங் லேய் யிங்கிற்கான தண்டனை அறிவிக்கப்படவில்லை.