இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், முதன்மை விஞ்ஞானிகளில் ஒருவருமான அப்துல் கலாம்(83) இன்று மேகலாயாவின் ஷில்லாங் ஐ.ஐ.எம்.மில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து மாரடைப்பால் காலமானார்.
அப்துல் கலாம், தனது மறைவுக்கு 10 மணி நேரத்திற்கு முன்பு கடைசியாக தனது டுவிட்டர் பதிவில், மேகாலாயாவின் ஷில்லாங் சென்று ஐ.ஐ.எம்.மில் வாழத்தகுந்த பூமியாக (லிவபிள் பிளானட்) மாற்றுவது தொடர்பாக கருத்துரையில் பங்கேற்க உள்ளதாக பதிவிட்டுள்ளார்.
இதுவே அவரது கடைசி செய்தியுமாக மாறிப் போயுள்ளது.
தேசத்தின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்ற கலாமின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகமடைந்துள்ளது.
இதுவே அவரது கடைசி செய்தியுமாக மாறிப் போயுள்ளது.
தேசத்தின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்ற கலாமின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகமடைந்துள்ளது.