பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள சில வழிகள் !

ஒவ்வொரு பெண்ணு க்கும் சுத்தமாக இருப்பது தான் பிடிக்கும். அப்படி சுத்தம் என்று வரும் போது அதில் அனைத்துமே (பிறப் புறுப்பும்) அடங்கும்.


மேலும் பெண்கள் எப்போதுமே  தங்களின் பிறப் புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்ற மின்றியும் வைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லா விட்டால், அவ்விடத்தில் துர்நாற்றம் மட்டுமின்றி, தொற்று களும் ஏற்பட்டு தீவிரமான பிரச்சனையை சந்திக்கக் கூடும்.

குறிப்பாக பெண்கள் உறவில் ஈடுபடும் போது தன் துணை முகம் சுளிக்குமாறு தன்மீது எந்த ஒரு துர்நாற் றமும் வரக் கூடாது என்று அதிக சுத்தத்தைப் பின் பற்றுவார்கள். 

இப்படி பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்ற மின்றியும் வைத்துக் கொள்ள நிறைய பொருட்கள் கடைகளி


Tags:
Privacy and cookie settings