இசைக்குயில் ஆஷா போஸ்லே 70 வருடங்களாக பாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு 80 வயது. 11 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். நான் எல்லா இந்திய மொழிகளிலும் பாடியிருக்கிறேன்.
அதனால் இந்திய மக்கள் அனைவருடைய இதயங்களிலும் வாழ்கிறேன். அதுதான் எனக்கு நிறைவை தருகிறது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு, மனந்திறந்து அவர் கேள்விகளுக்கு பதில் அளித்தார்!
உங்கள் இசைப் பயணம் எப்படிப் பட்டது?
கசப்பும், இனிப்பும் கலந்த பல அனுபவ ங்களை கொண்டது. 1943–ம் ஆண்டு என் இசைப் பயணத்தை தொடங் கினேன். சிறு வயதில் என் தந்தை எனக்கு பாட்டு கற்றுக் கொடுத்தார்.

அன்று முதல் இன்று வரை பாடிக் கொண்டி ருக்கிறேன். நான் நிறைய போராடித் தான் இந்த இடத்திற்கு வந்தி ருக்கிறேன்.
மணிக் கணக்கில் ரெயிலில் நின்று கொண்டே பயணித்தி ருக்கிறேன். ஓடி, ஓடி பஸ்சை பிடித்திரு க்கிறேன். வாய்ப்பு ஒருபோதும் நம்மை தேடி வராது. நாம்தான் வாய்ப்பை தேடிப் போக வேண்டும்’’
சினிமாவிற்கு பின்னணி பாடுவது என்பது உங்கள் காலத்தில் எப்படி இருந்தது?
அந்த காலத்தில் ரொம்ப கஷ்டமாக இருந்தது. இப்போது போன்று தனித்தனி டிராக்குகள் கிடையாது. எல்லோரும் சேர்ந்து நன்றாக பாடினால் தான், பாடல் பதிவு முழுமை யடையும்.

நடுவில் சிறு தவறு ஏற்பட் டாலும் மறுபடியும் முதலில் இருந்தே பாட வேண்டும். ஒரு பாட்டை முடிப்ப தற்குள் போதும் போது மென்றாகி விடும். ஆனால் அந்த காலத்தில் போட்டிகள் குறைவு.
இப்போது அது மிக அதிகம் இப்போது வாய்ப்பு கிடைத்தால் பாடுவீர்களா?
சமீபகால திரைப்பட பாடல்கள் நான் பாடுவதற்கு ஏற்றதாக இல்லை. வேறு தனி பாடல்கள், ஆல்பங்களில் பாடிக் கொண்டு தான் இருக்கிறேன்.
யாரெல்லாம் உங்களோடு சேர்ந்து முன்பு பாடினார்கள்?
முகமது ரபி, கிஷோர் குமார், ஹேமந்த் குமார், முகேஷ் மற்றும் கீதா தத், ஷம்ஷாத் பேகம், அமீர் பாய், லதா மங்கேஷ்கர், சோனு இப்படி நிறைய பேர். எல்லோரு டனும் என் குரல் இணைந் திருக்கிறது.
ஒரு பாடலை பாட செல்வதற்கு முன்பு எப்படி எல்லாம் பயிற்சி எடுப்பீர்கள்?
ஒரு பாடலை ரெக்கார்டிங் செய்யும் முன்பு அது யாருக்காகப் பாடப்படுகிறது? எந்த நட்சத்திரம் என் பாடலுக்கு நடிக்கப் போகிறார்? என்பதை கேட்டறிந்து அவர்களை சிறிது நேரம் மனக்கண் முன் நிறுத்தி பயிற்சி செய்வேன்.
நடிகைக் குதக்க படி பாட வேண்டும். அவர் களுடைய முக பாவம், நடிப்பு இதெல்லாம் பாட்டோடு சேர வேண்டும். இவை எல்லாமே ஒரு கணக்கு தான்.
வருத்தத் தோடு போய், மகிழ்ச்சி யான பாட்டு ஏதாவது பாடியிருக்கி றீர்களா?
ஆமாம். என் குடும்ப வாழ்க்கை யில் ஒரு போராட்ட மான சூழ்நிலை யில் மன வருத்தத் தில் இருந்தேன். அப்போது ஒரு மகிழ்ச்சி யான, துள்ளலான பாட்டு பாட வாய்ப்பு வந்தது. நடிகை ஹெலனின் நடனத்திற்கு பாட வேண்டும்.
நான் மனதை ஒருநிலைப் படுத்தி என்னை ஹெலனாகவே நினைத்துக் கொண்டு பாடி முடித்தேன். அந்தப் பாடலை இன்று கேட்டாலும் ஆச்சரியமாக இருக்கும். ஒவ்வொரு பாடலும் எனக்கு தியானம் போன்றது.

முதல் பாடல் ஒலிப்பதிவு எப்போது நடந்தது?
மாஜா பச் என்ற மராட்டிய படத்துக் காக முதன் முதலில் பாடினேன். வெளி நாட்டுக்காரர் ஒருவர் பாடலை பதிவு செய்தார்.
முறைப்படி சங்கீதம் யாரிடம் கற்றீர்கள்?
குரு நவ்ரங் நாக்புர் கரிடம் கற்றேன். 5 ரூபாய் கட்டணம். அதற்காக பயணித்த தூரம் அதிகம். பின்பு கச்சேரிகள் செய்தேன்.

பிறகு திருமணம், குழந்தைகள் பராமரிப்பு என்று நிறைய செலவு இருந்ததால் சினிமாவுக்கு பின்னணி பாட முயற் சித்தேன்.
ஒரே நேரத்தில் சினிமா – குடும்பம் இரண்டையும் எப்படி நிர்வகித்தீர்கள்?
நாள் முழுவதும் குடும்பம், பாட்டு என்று ஓடிக் கொண்டிரு ப்பேன். வீட்டிலிருந்து ரெக்கார்டிங் குக்கு ஓடுவேன். எனக்காக எல்லோரும் காத்திருப் பார்களோ என்ற படபடப்பு இருக்கும்.
ரெக்கார்டிங் முடிந்ததும் வேக வேகமாக வீட்டுக்கு ஓடிவருவேன். அப்போது வீட்டில் குழந்தைகள் காத்திருப் பார்களே என்ற பதற்றம் இருக்கும். இப்படியே காலம் போனது!
1960–ம் ஆண்டுகளில் நீங்கள் புகழின் உச்சியில் இருந்தீர்கள் அல்லவா?
ஆமாம். அது எனது பொற்காலம். அப்போது தான் ஆர்.டி. பர்மன் இசை உலகில் நுழைந்தார். புகழ்பெற்ற பல பாடல்கள் அப்போது தான் உருவானது. அவர் சிறந்த இசையமை ப்பாளர்.

ஒவ்வொரு நட்சத்திரத் திற்கும் ஏற்றார் போல் பாடல் அமைப்பதில் வல்லவர். அவருடைய இசையில் பாடாதவ ர்களை அதிர்ஷ்ட மில்லாதவ ர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இருவரும் இசை உலகில் இணைந்து பல சிறந்த பாடல் களை கொடுத்தி ருக்கிறீர்கள். இல்லறத் திலும் இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்திரு க்கிறீர்கள். அதுபற்றி என்ன நினைக் கிறீர்கள்?
நான் இசை உலகில் இந்த அளவு பிரகாசிக்க அவர் தான் காரணம். அவர் வேலை வாங்கும் விதமே வித்தியாச மாக இருக்கும். என்னுடைய சுதந்திரத் தில் அவர் தலையிட மாட்டார்.
நான் யாருக்காக பாடுகிறேன், யாரோடு பணியாற்று கிறேன் என்று நானாக சொன்னால் தான் உண்டு.

குடும்ப வாழ்க்கையிலும் நச்சரிப்பு கூடாது. மனது எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும் என்பார். என்னை கண்ணிய மாக நடத்துவார். மற்ற வர்கள் முன்னால் மனைவி என்ற உரிமையில் அதிகாரம் செய்ய மாட்டார்.
நானும் அவருடைய எந்த வேலையிலும் தலையிட்டு கேள்வி கேட்டதில்லை. நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்தால் தான், ஈடுபட்ட துறையில் வெற்றி கரமாக திகழ முடியும்.
உங்கள் சகோதரி லதா மங்கேஷ்கரும், நீங்களும் இசைத் துறையில் வேறு யாரையும் வளர விடவில்லை என்று பேசப்படுகிறதே? உண்மையா?

எப்படி உண்மை யாக இருக்க முடியும்?. ஒரு இசையமைப் பாளர் இன்னார் தான் பாட வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் யார் தடுக்க முடியும்?
யார் வேண்டு மானாலும் பாடலாம். சினிமாவிற்கு என்று பாடவரும் போது ஒருசில டெக்னிக் குகளை கையாள வேண்டும். பாடல்க ளுக்கு உயிரையும், உணர் வையும் தர வேண்டும்.
இது புரியாமல் பலர் பாட வந்து எங்களை குற்றவாளி யாக்கி விட்டார்கள். நான் ஒவ்வொரு பாடலையும் வெவ்வேறு விதமாக பாடியிருக்கிறேன்.

நம் பாடல் ரசிகர்களை சென்றடையும் முன்பு இசையமைப் பாளர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில்தான் வெற்றி இருக்கிறது.
உங்கள் மீது குற்றம் சுமத்தப் பட்டதும் நீங்கள் இருவரும் என்ன செய்தீர்கள்?
இசை யமைப்பாளர் களிடம் நாங்கள் இருவரும் விலகிக் கொள்கிறோம். வேறு யாரையா வது கொண்டு வந்து பாடச் சொல்லுங்கள் என்றோம்.

அவர்களோ உங்கள் இருவரின் குரலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நாங்கள் புதிதாக யாரை தேடி போவது? என்றார்கள்.
இன்று வரை லதாவிற்கு இணையாக வேறு ஒருவர் தோன்ற வில்லை. இசையமைப் பாளரை சிரமப்ப டுத்தாமல் அவர்க ளோடு ஒத்துழைத்து பாடினால் வேலை சுலபமாக முடியும்
பாடகிகளுக்கு பொறுமை தேவை. அது யாரிடமும் இல்லை. திடீரென்று யாராலும் ஒரே நாளில் முன்னுக்கு வந்துவிட முடியாது.
உங்கள் மீது குற்றம் சாட்டப் பட்டது போல் ஆண் பாடகர்கள் மீது யாரும் குற்றம் சுமத்த வில்லை அல்லவா?
உண்மை தான். ஆண்கள் மத்தியில் எந்த பொறாமையும் தோன்று வதில்லை. அவரவர் தங்களுக் கென்று தனி இடத்தை அமைத்துக் கொண்டு பாடி வந்தார்கள்.
முகமது ரபீ கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர். கண்களை மூடி இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டுதான் பாட ஆரம்பிப்பார்.
அவருடைய கைக் குட்டையில் ஒருவித செண்ட் போட்டு வைத்தி ருப்பார். அது ஸ்டூடியோ முழுவதும் மணம் வீசும். அவர் வருகை யையும் அறிவித்து விடும். முகேஷ் பாடுவதற்கு முன்பு நிறைய பயிற்சி செய்வார். மிக அழகாக பாடுவார்.
எல்லோரிடமும் மிகவும் பணிவாக நடந்துக் கொள்வார். ஹேமந்த்தின் குரலுக்கு காந்த சக்தி உண்டு. அவர்களிடம் எல்லாம் எந்த போட்டி பொறாமையும் இருந்ததில்லை.
Tags: