ஆப்பிள் கார் | Apple Car !

குழந்தை களைக் கண் காணிக்க பெற்றோரு க்காக இது வடிவமை க்கப்பட் டுள்ளது. இரண்டு ரிஸ்ட் பாண்ட்களை தனித் தனியாக குழந்தையும், அம்மாவும் அணிந்து கொண்டால் குழந்தை தனியாக இருந்தாலும், இதன் மூலம் அம்மா கண்காணி க்கலாம்.


 சூடு கொடுக்கும் நானோ ஒயர்கள் 
 
சூடாக ஒத்தடம் கொடுப் பதற்கு இனி வெந்நீர் பை, அல்லது மைக்ரோவேவ் ஹாட் பேக்குக ளையோ பயன்படுத்தத் தேவை யில்லை.

அதற்கு தீர்வு தருகிறது சில்வர் நானோ இழை. பேட்டரி மூலம் இந்த இழைகளை சூடுபடுத்தி தேவைப்படும் இடத்தில் அணிந்து கொள்ளலாம்.

ஆப்பிள் கார்  

ஆப்பிள் நிறுவனம் கார் தயாரிப்பில் இறங் கினால் எப்படி இருக்கும் என பல்வேறு நிறுவ னங்களும் வடிவ மைப்பை வெளி யிட்டு வரும் நிலையில்,

டெஸ்லா நிறுவன கான்சப்ட் இது. ஆப்பிள் கார் தயாரிப்பில் இறங்குமா என்பது உறுதியாக தெரிய வில்லை. 
Tags:
Privacy and cookie settings