அஞ்சலி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘சகலகலா வல்லவன்’ என்ற படத்தில் நடித்து ள்ளார். ஜெயம் ரவி, திரிஷா உள்ளி ட்டோர் நடித்துள்ள இப்படத்தை சுராஜ் இயக்கி யுள்ளார்.
டி.இமான் இசையமை த்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 31-ந் திகதி வெளியாக விருக்கிறது.
இந்நிலை யில், இப்படக் குழுவினர் நேற்று பத்திரிகை யாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் சுராஜ் பேசும் போது, அஞ்சலி பற்றிய ரகசியங்கள் அவிழ்த்து விட்டார்.
அவர் பேசும் போது, அஞ்சலிக்கு இந்த படத்தில் அமைதி யான கதா பாத்திரம். ஆனால், படப் பிடிப்பு முடிந்து 6 மணிக்கு மேல் இவரது அட்ட காசத்தை ஆரம்பித்து விடுவார்.
அவருக் கென்று ஒரு சில உதவியா ளர்கள் வைத்தி ருப்பார். அவர்களுடன் சேர்ந்து 9 மணி வரை கிரிக்கெட் விளை யாடுவார்.
நாளை படப்பிடிப்பு இருக்கிறது, தற்போது ஓய்வெடு த்துக் கொள்ளுங்கள் என்றால் கேட்க மாட்டார். ஒரு முறை சூரி, அவரிடம் கோபமாக பேச, அவரது ஐபோனை அஞ்சலி உடைத்து விட்டார்.
இப்போது அஞ்சலி யிடம் அதற்கான பணம் கேட்டு கெஞ்சி வருகிறார் சூரி என்று பேசினார். இதை மேடையிலி ருந்தவாறே ரசித்து கேட்டுக் கொண்டி ருந்தார் அஞ்சலி.