ஃபேஷியல் செய்வதற்கு உதவும் பழங்கள் !

பழங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இத்தகைய பழங்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் மிகவும் சிறப்பானது. எப்படியெனில் பழங்கள் சாப்பிட மட்டும் பயன்படுவதில்லை, சருமத்தை பராமரிக்கவும் பயன்படுகிறது.
 

அதிலும் ஃபேஸ் பேக், ஸ்கரப், டோனர் அல்லது கிளின்சர் என்றெல்லாம் பயன்படுகிறது. இதுவரை நாம் எத்தனையோ பழங்களை சாப்பிட்டு, அதன் நன்மைகளை பெற்றிருப்போம். 

ஆனால் ஒருசில பழங்களை பெரும்பாலும் சாப்பிட மட்டுமின்றி, ஃபேஷியல் செய்யவும் பயன்படுத்துவோம். 

அதிலும் கோடைகாலம் என்பதால், நமது சருமம் அதிக வெப்பத்துடன் இருக்கும்.

Tags:
Privacy and cookie settings