பெரம்பலூர் அருகே நேற்று காலை கார் விபத்தில் சினிமா இயக்குனர் சரவணன் மற்றும் அவரது உறவினர் ஆகிய இருவர் படு காயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம் வரகூர் கிராமத்தை சேர்ந்த மருத முத்து மகன் சரவணன் (35).
சினிமா பட இயக்கு ன ரான இவர் எங் கே யும் எப் போ தும், அரிமா நம்பி, இவன் வேற மாதிரி, வலி ய வன் உட் பட பல் வேறு தமிழ் படங் களை இயக் கி யுள் ளார். சென் னை யில் தங் கி யுள்ள இவர் தனது சொந்த ஊரான வரு கூ ருக்கு, உதவி இயக் கு ன ரான உற வி னர் கவு தம் (24), என் ப வ ரு டன் நேற்று காரில் வந்து கொண் ருந் தார்.
காலை 10.30 மணி ய ள வில் அவர் கள் வந்த கார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சா லை யில், பெரம் ப லூர் அருகே வி.களத் தூர் பிரிவு பாதை என்ற இடத் தில் வந் த போது எதிர் பா ரத வித மாக பின் புற சக் க ரத் தில் பொருத் தப் பட்டி ருந்த டயர் வெடித் தது. அதில் நிலை தடு மாறி ஓடிய கார் சாலை யின் நடுவே உள்ள தடுப்பு கட்டை யில் மோதி, சாலை யோர பள் ளத் தில் இறங்கி விபத் துக் குள் ளா னது.
இந்த விபத் தில் இயக் கு னர் சர வ ணன் மற் றும் உதவி இயக் கு னர் கவு தம் ஆகி யோர் படு கா ய ம டைந்து காருக் குள் இடி பா டு களுக் கி டையே சிக்கி கொண் ட னர்.
விபத்து குறித்து தக வ ல றிந்த மங் க ள மேடு போலீ சார் சம் பவ இடத் திற்கு விரைந்து சென்று காய ம டைந் த வர் களை, நெடுஞ் சாலை ரோந்து போலீ சார் மற் றும் சுங் கச் சா வடி ஊழி யர் கள் உத வி யு டன் மீட்டு சிகிச் சைக் காக மருத் து வ ம னைக்கு அனுப் பி வைத் த னர்.
இதனைத்தொ டர்ந்து பெரம் ப லூர் ரோவர் ஆர்ச் பகு தி யி லுள்ள ஒரு தனி யார் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்கு னர்கள் சரவணன் மற்றும் கவுதம் ஆகியோர் முதலுதவி சிகிச்சைக்கு பின் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, திருச்சியிலுள்ள ஒரு தனி யார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த விபத்து பற்றி மங் க ள மேடு காவல் நிலை யத் தில் இன்ஸ் பெக் டர் சிட் ரிக் மே னுல் வழக்கு பதி வு செய்து விசா ரணை மேற் கொண் டுள் ளார்.
சாலை விபத்து பற்றி வாகன ஓட்டு நர் கள் உள் ளிட்ட பொ து மக்களி டையே விழிப் பு ணர்வு ஏற் ப டுத் தும் வித மாக திரைப் ப டம் (எங் கே யும் எப் போ தும்) எடுத்த இயக் கு னர் விபத் துக் குள் ளாகி, படு கா யத் து டன் அதிஷ் ட வ ச மாக உயிர் தப் பி யது குறிப் பி டத் தக் கது.