அமெரிக்கவில் பதக்கங்களை குவித்த இஸ்லாமிய இளம் மேதைகள் !

அண்மையில் அமெரிக்காவின் ஒரு முக்கிய நிறுவனம் இளம் மேதைகளின் ஆற்றலை வெளிபடுத்தும் விதமாக ஒரு போட்டிக்கு ஏர்பாடு செய்திருந்தது.


அந்து பொட்டியில் உலகின் 75 நாடுகளை சார்ந்த 700 க்கும் அதிகமான இளம் மேதைகள் கலந்து கொண்டனர். அறிவியல் தொடர்ப்பான பல்வேறு ஆய்வு கட்டுரைகள் அந்த போட்டியில் பலர்களாலும் சமர்பிக்க பட்டது.

இதில் சவுதி அரேபியாவின் இளம் மேதைகளும் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சவுதி அரேபியவின் இளம் மேதைகள் சமர்பித்த பல்வேறு ஆய்வு கட்டுரைகள் நடுவர்களின் கவனத்தை கவர்ந்தது

இதனை தொடர்ந்து எட்டுக்கும் அதிகமான சவுதி அரேபியாவின் இஸ்லாமிய இளம் மேதைகள் தங்க பதக்கங்களையும் பரிசுகளையும் தட்டி சென்றனர். ஆய்வு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி பதக்கங்களை குவித்த ஒரு குழுவைதான் படத்தில் பார்க்கின்றீர்கள்

இஸ்லாம் வழங்கியுள்ள ஹிஜாப் பெண்களின் முன்னேற்றத்திர்கு தடையாக உள்ளது என முர்போக்கு வாதிகள் என்ற பெயரில் செயல் படும் பிர்போக்கு வாதிகள் புலம்பிக் கொண்டிருக்கும் காலத்தில்

எங்கள் ஹிஜாப் எங்களை முன்னேற்ற பாதையை நோக்கி தான் அழைத்து செல்கிறது என்பதை இந்த இளம் மேதைகள் நிரூபணம் செய்துள்ளனர்
Tags:
Privacy and cookie settings