பிரபல நடிகையின் நீச்சல் குளத்தில் பிணமாக கிடந்த வாலிபர் !

பிரபல ஹாலிவுட் நடிகை டெமி மூர்( வயது 52) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரமாண்ட மான பங்களா வில் வசித்து வருகிறார்.  
பிரபல நடிகையின் நீச்சல் குளத்தில் பிணமாக கிடந்த வாலிபர் !
இந்த பங்காளா வில் தினந் தோறும் இரவுகளில் ஆட்டம், பாட்டம், கொண்டா ட்டம் என கேளிக்கை விருந்துகள் களைகட்டி வருவது வழக்கம். டெமி மூருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவர்கள் தங்களது ஆண் மற்றும் பெண் நண்பர்க ளுக்கு அவ்வப்போது இந்த பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் 'ஸ்விம் பார்ட்டி' கொடுப்ப துண்டு.

அவ்வகை யில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் எடுக்கப் பட்ட புகைப் படங்களை டெமி மூரின் மகள்களில் ஒருவரான தலுலா, 'இன்ஸ்டா கிராம்' மூலம் பகிர்ந்தி ருந்தார்.

இந்நிலை யில், (அமெரிக்க நேரப்படி) சனிக் கிழமை இரவு டெமி மூரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தி ருந்தனர்.
உச்சகட்ட போதையில் இருந்த ஒரு விருந்தினர் நீச்சல் குளத்தின் ஆழமான பகுதிக்குள் மூழ்கி இறந்து விட்டது கூட தெரியாமல் கூத்தும், கும்மாளமுமாக நடந்த அந்த பார்ட்டி, தற்போது சோகத்தில் முடிந் துள்ளது.

இச்சம்பவம் நடைபெற்ற போது டெமி மூர் வெளி யூருக்கு சென்றிருந் தாகவும், அவரது மகள் களில் யாரும் அப்போது வீட்டில் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. 

நீரில் மூழ்கி பலியானவரின் பெயர் ரெவெல்லர் எடெனில்சன் வேல்லே(21) என்று தெரிய வந்துள்ளது.
நான்  தனது மகளின் பிறந்த நாளை யொட்டி அவளை சந்திப்பத ற்காக சென்று இருந்தேன்.  அப்போது தான் இந்த பேரதர்ச் சியான தகவல் எனக்கு கிடைத்தது.

ஸ்டீவன் மரணம் குறித்து அதிர்ச்சி அடைந் ததாகவும் இந்த பார்ட்டிக்கு தனது உதவியாளர் ஏற்பட்டு செய்து இருந்த தாகவும் டெமி மூர் தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings