எல்லாம் சதியே டி.ஆர் கண்ணீர் பேட்டி !

வாலு படம் இடைக் கால தடை குறித்து, டி.ஆர் பத்திரிக்கை யாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார். இதில் மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக கண்ணீருடன் பேசினார்.
என் மகன் நடித்த வாலு படத்தை ரிலிஸ் செய்ய சதி செய்கிறார்கள், படத்தை ரிலிஸ் செய்யக் கூடாது என்பதற் காகவே அந்த நிறுவனம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

மேலும், சிம்பு ஒரு மேடையில் தனக்கு சொத்தே இல்லை என்று கூறினார், அவரின் பெரிய சொத்துக் களாக அப்பா, அம்மா நாங்கள் இருக்கி ன்றோம், எங்களின் சொத்து குழந்தைகள் தான்’ என மிகவும் உருக்கமாக கூறி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings