தண்டு பாளையா என்ற கன்னடப் படத்தில் தனது முழு முதுகையும் துணி இல்லாமல் காட்டி நடித்துள்ள நடிகை பூஜா காந்தியைக் கண்டித்து பெங்ளூரில்,
திரைப்பட வர்த்தக சபை முன்பு கர்நாடக அம்பேத்கர் கிராந்தி சேனா என்ற அமைப்பின் சார்பி்ல் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
தமிழில் கொக்கி, திருவண்ணா மலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. தற்போது கன்னடத்தில் பிரபல நடிகையாக உள்ளார்.
சமீபத்தில் தேவகவுடா வை ரோல் மாடலாக அறிவித்து அவரது மகன் குமாரசாமி தலைமை யில் இயங்கி வரும் மதச்சார்ப ற்ற ஜனதா தளத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அரசியலுக்கு வரும் முன்பு அவர் தண்டு பாளையா என்ற படத்தில் முக்கால் நிர்வாணமாக நடித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி யிருந்தது.
அரசியலுக்கு வரும் முன்பு அவர் தண்டு பாளையா என்ற படத்தில் முக்கால் நிர்வாணமாக நடித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி யிருந்தது.
இந்த சலசலப்பு காரண மாகவே எதிர்ப்புகளி லிருந்து தப்பும் வகையில் அவர் கவுடா கட்சியில் இணைந்தார் என்று பேசப் படுகிறது.
சீனிவாஸ் ராஜ் என்பவர் இயக்கி தயாரித் துள்ள தண்டு பாளையா படம் ஒரு ரவுடிக் கும்பலின் கதையாகும்.
இதில் முதுகுப் பகுதி உள்ளிட்ட பின் பகுதிகள் முழுவதும் அப்பட்ட மாக தெரியும் வகையில், முக்கால் நிர்வாண மாக நடித்து ள்ளார் பூஜா காந்தி.
இப்படத்தில் தான் நடித்தது குறித்து முன்பு பூஜா காந்தி கூறுகை யில்,படத்தின் கதைக்கு தேவைப் பட்டதால், அவ்வாறு நடித்து உள்ளேன், முதுகு புறத்தை மட்டும் நிர்வாண மாக காட்டி உள்ளேன்.
முன்புறம் சேலையால் மறைக்க முயற்சி செய்து இருக்கிறேன் என்று கூறியி ருந்தார். இந்த நிலை யில் தற்போது படத்தின் போஸ்டர்கள் வெளியாகி யுள்ளன.
அதில் பின்பகுதி மட்டு மல்லாமல், முன் பகுதியிலும் கூட எந்த டிரஸ் ஸையும் பூஜாகாந்தி அணிந்திருப் பதாகத் தெரிய வில்லை.
மாறாக முன்புறமும் கூட அவர் ஒட்டுத் துணியி ல்லாமல் இருப்ப தாகவே தெரிகிறது. இது பெங்களூ ரில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இதை யடுத்து கர்நாடக அம்பேத்கர் கிராந்தி சேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெங்களூர் திரைப்பட வர்த்தக சபை முன்பு கூடி ஆர்ப் பாட்டம் நடத்தினர்.