ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள பொங்காளி வலசு காலனி என்ற இடத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 32). தொழிலாளி. இவரது வீட்டிற்கு அதிகமனா ஆட்கள் வந்து போவதாகவும் வீட்டிற்குள் இருந்து முனங்கல் சப்தம் போன்று ஏதோ கேட்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையொடி அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிவந்தனர் அப்போது அவரது வீட்டை குட்டி சினிமா தியேட்டராக மாற்றி ஆபாச படம் ஒளிபரப்பு வசூல் தெரிய வந்தது. இதையொட்டி போலீசார் திடீர் என்று சண்முகம் வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது புரஜக்டர் வைத்து ஆபாச படம் காட்டியதும் இந்த படத்தை பார்க்க வருபவர்களிடம் அவர் கட்டணம் வசூல் செய்ததும் தெரிய வந்தது.
இதையொட்டி சண்முகத்தை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரது வீட்டில் இருந்த புரஜக்டர், 10 ஆபாச பட சி.டிக்கள், இந்தியா -பாகிஸ்தான் உள்பட 5 புதுப்பட சி.டி,க்கள் ஆகிய வற்றை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.