விவசாயிகளுக்கு உதவும் செல்போன் வழி சேவைகள் !

விவசாயிகளுக்கும், வேளாண் வணிகர்களுக்கும் பயன்பெறும் வகையில் செல்பேசி அடிப்படையிலான சேவைகள் (mkisan), மத்திய அரசால் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கின்றது.
விவசாயிகளுக்கு உதவும் செல்போன் வழி சேவைகள் !
மாநில வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள், விவசாய அறிவியல் மையங்கள் மற்றும் வேளாண் -வானிலை ஆய்வுக் களங்கள் தொடங்கி,
வயிற்றுப் போக்கு.. இதயக்கோளாறு பிரச்சனையா?
விவசாயிகள் வரை மத்திய, மாநில அரசுசார் நிறுவனங்கள், துறைகள் மற்றும் அலுவலகங் களால் இச்சேவை வழங்கப்படுகிறது. 

விவசாயம் மற்றும் இதர துறைகளின் எல்லா விதமான மொபைல் சார்ந்த செயல் பாடுகளுக்கும், எம்கிஸான் ஆதாரமாக அமையும். 

மேலும், எம்கிஸான் பெறப்படும் மற்றும் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள், கலந்துரை யாடும் வசதி கொண்ட

குரல்வழி வழிகாட்டும் அமைப்பு (IVRS), கட்டமைப்பற்ற துணை சேவை டேட்டா (USSD), மற்ற மொபைல் செயலிகள் மற்றும் சேவைகளை ஒருங்கே தருகிறது. 
வேளாண்மைத் துறை அமைச்சகத்தின் விவசாயி களுக்கான இணைய தளமாக இது செயல்படும்
இணைய முகவரி: www.mkisan.gov.in  
கிராமப் புறங்களில் இணையப் பயன்பாடு (ஒற்றை இலக்க சதவீதம்) மிகவும் குறைவாக இருப்பதால்
நெஞ்சு வலியை குணமாக்கும் ஆரஞ்சு !
இச்சேவை அறிமுகப் படுத்தப்பட்டுள்ள தாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings