மீண்டும் ராம் இயக்கத்தில் அஞ்சலி !

0 minute read
வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்க, ராம் இயக்கி வரும் படம் 'தரமணி'. யுவன் இசை யமைத்து வரும் இப்படத் துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்தி ருக்கிறார். சதீஷ்குமார் வெளியிட இருக்கிறார். 
இப்படத்தின் படப்பிடிப்பு தரமணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது.

தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத் தின் முக்கிய மான, ஆனால் சிறிய கதாபா த்திரத்தில் அஞ்சலி கெளரவ வேடத்தில் நடித்தி ருக்கிறார். 

ஏற்கனவே 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் 2007ம் ஆண்டு தமிழ் திரையு லகுக்கு அஞ்சலியை அறிமுகப்ப டுத்தியவர் ராம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings