அரியானா மாநிலம் பாய்வானி மாவட்டம் சர்க்கி டாரி பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் டெல்லி சாரியாபூர் கிராமத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நடந்தது. இவர்கள் கணவன் மனைவியாக சர்க்கி டாரி பகுதியில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.
பெண்ணின் கணவர் சஞ்சய் தனது மூத்த சகோதரர் விஜயிடம் ரூ 25 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். கடனி திருப்பி கொடுக்க முடிய வில்லை. கடனை திருப்பி கொடுக்கும் வரை மனைவியை வைத்து கொள்ளுமாறு கூறி ஒரு பொருளை கொடுப்பது போல் கொடுத்து உள்ளார்.
விஜய் தனது நண்பர் ஹர்கேசுடன் இணைந்து தினமும் அந்த பெண்ணை கற்பழித்து உள்ளனர். இதற்கு விஜயின் மனைவி பிம்லாவும் உடந்தையாக இருந்து உள்ளார்.
விஜய் தனது நண்பர் ஹர்கேசுடன் சேர்ந்து பெண்ணின் கைகளை கட்டி படுக்கையில் தள்ளி தினமும் இந்த கொடுமையை அரங்கேற்றி உள்ளனர். இதற்கு அந்த பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.கத்தி கூச்சலிட்டு உள்ளார்.
இதனால் அவரது வாயில் துணியை திணித்து போதை மருந்தை கொடுத்து கற்பழித்து உள்ளன்ர் ஒரு கட்டத்தில் பெண்ணின் உடல் நிலை மோசமடைந்தது உள்ளது இது குறித்து அந்த பெண் தனது பெற்றோரிடத்தில் கூறி உள்ளார். உடனடியாக பெற்றோர்கள் வந்து அந்த பெண்ணை டெல்லி அழைத்து கொண்டு சென்றனர்.
அங்கு அவர் ராவ் துலா ராம் மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ சோதனையில் அவர் கற்பழிக்கபட்டது உண்மை என தெரியவந்து உள்ளது. மேலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அந்த பெண் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார் என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் சர்க்கி டாரி போலீசில் புகார் செய்து உள்ளனர் புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமன் பாலா பல முறை விஜய் வீட்டில் சோதனை நடத்தி விட்டோம் அவர்கள் தலைமறைவாக உள்ளனர் விரைவில் அவர்களை பிடித்து விடுவோம். என கூறினார்.அண்ணனிடம் வாங்கிய கடனை கொடுக்கமுடியாததால் மனைவியை கொடுத்த தம்பி.