நீரிழிவின் முதல் எதிரி செர்ரி பழம் !

2 minute read
இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது செர்ரிபழம். ரோஸ்யேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த இனிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் அவியம், புளிப்பு செர்ரியின் அறிவியல் பெயர் புருனஸ் செரசஸ்.

செர்ரி பழம்
இனிப்பு மற்றும் புளிப்பு செர்ரி பழங்கள் 

இரண்டுமே உடலுக்கு நலம் மிக்க சத்துக்களை கொண்டுள்ளன. செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. அதே நேரத்தில் ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது.
ஆன்தோசயனின் கிளைகோசிட் எனும் நிறமிசெர்ரியில் மிகுந்துள்ளது. இது அவற்றிற்கு நிறத்தை வழங்குவதுடன் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படக் கூடியது. 

உடலில் சைக்ளோ ஆக்சிஜனேஸ் போன்ற நொதிகள் செய்யும் வேலையை ஆன்தோச யானின் நிறமி செய்வதாக சமீபத்திய ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. 

இந்த நொதிகள் குடல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்கும் பணிகளில் பங்கெடுக்கிறது.

பொட்டாசியம் 
நீரிழிவின் முதல் எதிரி
இதய செயல் பாட்டிற்கும், உடல் மற்றும் உடற்செல்கள் வளவளப்பு தன்மையுடன் இருக்கவும், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் அவசியமான தாதுவாகும். 
நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் !
புளிப்பு 

செர்ரி பழத்தில் லுடின், ஸி-சான்தின், பீட்டா கரோட்டின் போன்ற ஆரோக்கியம் ஆன்டி-ஆக்சி டென்டுகள் உள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டி அடிப்பவை.

கீல் வாதம் மற்றும் சதைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளுக்கு எதிராகவும் இது செயல்படும். 

புற்று நோளிணி,

உடல் முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்பு களுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு. 

மெலடானின் எனும் சிறந்த நாளிணி எதிர்ப் பொருள்
பெப்டிக் அல்சர் அறிகுறிகளை அறிவோம் !
செர்ரி பழத்தில் இருக்கிறது. ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மூளையில் கட்டி உண்டாதல் போன்ற பாதிப்பு ஏற்ப டாமல் தடுப்பதில் மெலடானின் பங்கு முக்கியமானது.
மெலடானின்
இது போன்ற பாதிப்புகளில் வலியை கட்டுப் படுத்துவதிலும், நரம்பு மண்டல கோளாறுகள், இன்சோம்னியா போன்ற 
சளித்தொல்லையா ஒழியுங்கள் கரப்பான் பூச்சியை !
தூக்க மின்மை வியாதி, தலைவலி போன்ற வற்றிற்கு எதிராகவும் மெலடானின் நோளிணித் தடுப்பு பணியை செய்கிறது. 

பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாதுஉப்புக்கள் செர்ரி பழத்தில் நிறைந்துள்ளது.

வயது மூப்பு மற்றும் புற்று நோய்களுக்கு எதிராகவும் செயலாற்றக் கூடியது. மேற்கிந்திய தீவுகளில் கிடைக்கும் அசெரோலா வகை செர்ரி பழங்கள், 

பிற நாடுகளில் கிடைக்கும் செர்ரிபழங் களைவிட வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏமிகுதியாகக் கொண்டது. 
லிப்ஸ்டிக்கினால் மூளை பாதிப்பு ஏற்படுகிறது?
100 கிராம் பழத்தில் 1677.6 மில்லிகிராம் வைட்டமின் சியும், குறிப்பிட்ட அளவில் வைட்டமின ஏ யும் உள்ளது.
Tags:
Privacy and cookie settings