கைகளுக்கு மருதாணி இலையைக் கொண்டு சிம்பிளாகத் தான் டிசை ன்களை வைக்க முடியும்.
ஆனால் கடைகளில் விற்கப்படும் மெஹந்தியைக் கொண்டு, பல டிசைன் களைப் போடலாம்.
அப்படி போடப்படும் மெஹந்தி சில நாட்கள் கழித்து மங்கத் தொடங்கும். அந்நேரம் அது அசிங்கமாக இருக்கும்.
அப்படி மங்கத் தொடங்கும் போது பலருக்கு அதன் தோற்றம் பிடிப் பதில்லை.
வருத்தம் கொள்ள வேண்டாம், மங்கத் தொடங்கும் மரு தாணியை பாதுகாப் பாகவும்,
வேகமாகவும் நீக்குவ தற்கான வழிகளைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்
வேகமாகவும் நீக்குவ தற்கான வழிகளைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்
பொதுவாக உங்கள் முகத்திற்கு பயன்படுத்தும் நல்ல தரமான ப்ளீச்சை, மருதாணி போடப்பட்ட