குழந்தையின் கையில் பொருத்தப் பட்டிருந்த சிரிஞ்ச் வழியாக ரத்தம் வெளியேறு வதை கண்ட தாய் அதிர்ச்சி யடைந்து மாரடைப்பால் மரணம டைந்துள்ளார்.
கேரள மாநிலம் பாலாக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஜெயராம்- பிரியா தம்பதியி னருக்கு ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை உள்ளது. காய்ச்சல், சளியால் அவதிப்பட்டு வந்த குழந்தையை மருத்துவ மனையில் அனுமதி த்துள்ளனர்.அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இந்நிலையில், குழந்தையின் கையில் பொருத்தப் பட்டிருந்த சிரிஞ்ச் வழியாக ரத்தம் வெளியே றியதைக் கண்டு பிரியா மயங்கி கீழே விழு ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறி யுள்ளனர்.