சுருட்டை முடியை அழகாக பராமரிக்க சில டிப்ஸ் !

0 minute read
எப்போதுமே ஃபேஷனாக இருக்கும் ஒரே ஹேர் ஸ்டைல் தான் சுருட்டை முடி. இத்தகைய சுருட்டை முடியானது சிலருக்கு பிறக்கும் போதே இருக்கும். 

அப்படி இயற்கையாக சுருட்டை முடி உள்ளவர்களுக்கு தான், அந்த சுருட்டையை முடியினால் ஏற்படும் தொல்லைகள் தெரியும்.

அதுமட்டுமல்லாமல், சுருட்டை முடி உள்ளவர்கள், தங்களது முடியை வெறுப்பதுடன், அதனை நேராக்க அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். 

ஆனால் அப்படி தான் செய்யக்கூடாது. ஏனெனில் எப்போதுமே சுருட்டை முடி தான் சிறந்தது. 

Tags:
Privacy and cookie settings