நோன்பு வைப்பதற்கு தடை உள்ளிடட்ட பல்வேறு பிரச்சனைகள் மூலம் சீனா முஸ்லிம்களை அச்சுறுத்தி வரும் சீனவின் அத்து மீறல் குறித்து சீன அதிகாரிகளிடம் நேரடியாக
விவாதிப்பதர்காகவும் சீன முஸ்லிம்களை சந்தித்து ஆறுதல் கூறுவதர் காகவும் எதிர் வரும் 28 தேதி சீன செல்ல போவதாக துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் அறிவித்துள்ளார்.
இந்த சீன பயணத்தின் போது சீன அரசின் முஸ்லிம் விரோத போக்கிர்கு சீன அரசிடம் நேரடியாக கண்டனங்களை பதிவு செய்து சீன முஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்யபோவதாகவும் ரஜப் எர்துாகான் கூறியுள்ளார்.
அவரது பயணம் வெற்றி பெறவும் அந்த பயணத்தின் மூலம் சீன முஸ்லிம்களின் வாழ்வில் வசந்த தென்றால் வீசவும் இறைவனிடம் பிரார்த்திப்போம்