பூமிக்கு அடியில் ரகசிய நீச்சல் குளம் !

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் பூமிக்கு அடியில் ரகசிய நீச்சல் குளம் செயல்பட்டு வருவது அம்பலமாக ியுள்ளது.
பூமிக்கு அடியில் ரகசிய நீச்சல் குளம் !
ஆவுஸ்திரேலியாவை சேர்ந்தவரான அலெக்ஸாண்டர் பிராட்லி என்பவர் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் குடியேறி வசித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் தனது தி சிட்டி ஓப் சீ (City Of Sea) என்ற ஆவணப் படத்திற்காக பாரிஸ் நகரின் சாலைகளுக்கு அடியில் இருக்கும் கால்வாய்கள் மற்றும் சுரங்க பாதைகள் ஆகியவற்றை பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார்.

அப்போது நிலத்துக் கடியில் கடந்த 30 ஆண்டுகளாக ரகசிய நீச்சல் குளம் செயல்பட்டு வருவதை அறிந்துள்ளார். எனவே தனது குழுவுடன் பாரிஸின் சாலைகளுக்கு அடியில் உள்ள அவற்றை ஆராய்வதற்கு முடிவு செய்தார்.
பூமிக்கு அடியில் ரகசிய நீச்சல் குளம் !
இதன்படி சாலையின் அடியில் கால்வாய் வழியாக சென்றபோது பூமியின் அடியில் ஏராளமான கால்வாய்கள் மற்றும் சுரங்க பாதைகள் இருப்பதை அறிந்தார்.
பூமிக்கு அடியில் ரகசிய நீச்சல் குளம் !
மேலும் நிலத்துக் கடியில் சுமார் 5 மீற்றர் அளவுள்ள நீரை நீச்சல் குளம் போல் உள்ளூர் வாசிகள் சிலர் கடந்த 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings