தூங்கும் போது உள்ளாடை அணிந்து தூங்குவது சரியா? தவறா?

இரவு நல்ல தூக்கம் வர வேண்டும் என்றால், குளித்து விட்டு தூங்கலாம், உடல் சோர்வு விலகி உடல் இலகுவாக இருக்கும்.


இதனால், படுத்ததும் உறக்கம் வந்து விடும் என்று கூறுவது உண்டு.

ஆனால், குளித்து விட்டு, மேக்-அப் செய்துக் கொண்டு தூங்கும் பெண்களும் இருக்கி றார்கள்.

ஆனால், அதுவல்ல பிரச்சனை, இரவு தூங்கும் போது உள்ளாடை / பிரா அணிந்து தூங்கலாம? இல்லையா? 

பல பெண்களின் மனதை அரித்துக் கொண்டிருக்கும் இந்த பிரச்சனை க்கு தீர்வு தான் என்ன.....? சில பெண்கள் இறுக்க

இது சிலருக்கு, அசௌகரி யமாகவும் இருக்கும். ஆனால், சில பெண்கள் உள்ளாடை அணியாமல் உறங்கினால்,

மார்ப கங்களின் வடிவம் மாறி விடுமோ என்று அஞ்சுவதும் உண்டு.

Tags:
Privacy and cookie settings