உலகின் பல நாடுகளிலும் இஸ்லா மியர்கள் வாழ்வது போல் ஜெர்மனிலும் மிக குறைந்த அளவில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர் சதவீதத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஜெர்மெனில் குறைவாக இருந்தாலும்
முஸ்லிம் களையும் அவர்களின் மத அடையாளங் களையும் அவர்களின் மத உணர்வு களையும் மதிக்கும் ஒரு அரசாக ஜெர்மன் அரசு திகழ்கிறது
இந்தியா போன்ற நாடுகளில் 20 சதவீதத் திர்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் இங்குள்ள அரசு தொலை காட்சிகளோ வானொலிகளோ
இந்தியா போன்ற நாடுகளில் 20 சதவீதத் திர்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் இங்குள்ள அரசு தொலை காட்சிகளோ வானொலிகளோ
எந்த கால கட்டத்திலும் முஸ்லிம் களின் நிகழ்ச்சிகளையோ பண்டிகை கொண்டாட்டங் களையோ நேரடி ஒலிபரப்பு செய்த தில்லை
ஆனால் ஜெர்மன் அரசு இந்த ஆண்டு முதல் முறையாக முஸ்லிம் களின் ஈகை திருநாள் தொழுகை அதை தொடர்ந்து நடை பெற்ற ஈகை திருநாள் உரை ஆகியவ ற்றிர்கு மிகுந்த முக்கிய த்துவம் கொடுத்து
அவைற்றை வானொலி யிலும் தொலை காட்சியிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்தது. இது ஜெர்மன் அரசின் பெருந்த ன்மைக்கும் மாற்று மதத்த வரை மதிப்பதர்கும் உரிய சான்றாக அமைகிறது
இந்தியா போன்ற நாடுகளில் ஆட்சிபீடத்தை ஆக்ரமித்து வைத்தி ருக்கும் இந்துதவ வெறியர் களுக்கு சிறந்த பாடமாக ஜெர்மன் அரசின் செயல் பாடுகள் அமைந் துள்ளன.
இந்தியா போன்ற நாடுகளில் ஆட்சிபீடத்தை ஆக்ரமித்து வைத்தி ருக்கும் இந்துதவ வெறியர் களுக்கு சிறந்த பாடமாக ஜெர்மன் அரசின் செயல் பாடுகள் அமைந் துள்ளன.
Tags: