மியன்மாரில் சிறுபான்மை சமூகமாக உள்ள ரோஹிங்யா என்று சொல்ல ப்படும் பர்மிய முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் பெரும் அவல நிலையாக மாறியுள்ளது.;
இந்நிலையில் ரோஹிங்யா முஸ்லிம் பெண்களை கடத்தல் காரர்கள் பாலியல் கொடுமை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறுபான்மை இனமான பர்மிய முஸ்லிம்கள் மீது, புத்த மதத்தினர் பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பயந்து முஸ்லிம்கள், மலேசியா இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு உயிர்பிழைக்க செல்கின்றனர்.
ஆதரவு கோரி செல்லும் இவர்கள் பயணிக்கும் வழியிலேயே, பசியாலும் பட்டியாலும் செத்து மடிவதாக தகவல்கள் தெரிவி க்கின்றன,
சமீபத்தில் மலேஷிய எல்லைப்பகுதியில் 139 கல்லறை தளங்களும், 28 கடத்தல் முகாம்களும் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த கல்லறை தளங்களில் 100-க்கும் மேற்பட்ட எலும்பு க்கூடுகள் கண்டெடுக்கப் பட்டதால் பெரும்
அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்த எலும்புக்கூடுகள் கடத்த ல்காரர்களால் கடத்தி வரப்பட்ட, பர்மிய முஸ்லிம் மக்களுடை யதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மலேஷிய உள்துறை மந்திரி அஹமது ஷாகித் ஹமீது கூறியி ருந்தார்.
இந்நிலையில் அடைக்கலம் தேடி வந்த முஸ்லிம் பெண்களை கடத்தல் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக தற்போது தகவல் வெளியாகி யுள்ளது.
தாய்லாந்து நாட்டின் படாங் பேசர் பகுதியில் உள்ள கடத்தல் முகாமில் இருந்து தப்பித்த நூர் கைதா அப்துல் சுகுர் என்ற பெண்மணி, இது குறித்து மலேசிய செய்தி ஊடகமான பெர்னா மாவுக்கு அளித்துள்ள பேட்டியில்,
ஒவ்வொரு நாள் இரவிலும் எங்கள் இனத்தை சேர்ந்த 2 அல்லது 3 இளம் பெண்களை காட்டுக்குள் இழுத்துச் சென்று கடத்தல் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதனால் இரு பெண்கள் கர்ப்பமடைந் துள்ளனர் என்று அவர் தெரிவித் துள்ளார்.