ரமழான் மாதத்தின் மூன்றாவது பத்தை இதோ நாம் அடைந்து விட்டோம். சிறப்பு நிறைந்த நாட்களான ரமளான் மாதத்தின் மூன்றாவது பத்தை சிறப்பு நிறைந்த இடமான மக்காவில் செலவிடுவிடும் எண்ணத்தில் சவுதி மன்னர் சல்மான் நேற்று புனித மண்ணான மக்காவை வந்தடைந்தார்.
கூத்தடிப்பதையும் கும்மாளமிடுவதையுமே நோக்கமாக கொண்டு அலையும் உலக ஆட்சியாளர்களுக்கு மத்தியில் இபாதத்துகளில் கவனும் செலுத்தும் வித்யாசமான ஒரு மன்னராக சவுதி மன்னர் சல்மான் திகழ்சிறார். வாகனத்தில் அமர்ந்து அவர் குர்ஆன் ஓதி கொண்டிருக்கும் அழகான காட்சியைதான் படம் விளக்குகிறது.
ஆயிரம் அலுவல்களுக்கு இடையே வாழும் மனிதர்களே திருகுர்ஆனை நோக்கி கவனம் செலுத்தும் இந்த மாதத்தில் நாமும் திருகுர்ஆனை நோக்கி விரைவாக திரும்புவோம்
ஜித்தவில் இருந்து மக்காவை நோக்கி புறபட்ட நொடியில் இருந்து மக்கா வந்தடையும் வரையிலும் வாகனத்தில் அமர்ந்து திருகுர்ஆனை சவுதி மன்னர் சல்மான் ஓதி கொண்டிருந்தார்.